அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும், கொண்டாடவோ துக்கம் அனுசரிக்கவோ கூடாது : காவல்துறை எச்சரிக்கை

Nov 8 2019 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும், கொண்டாடவோ, துக்‍கம் அனுசரிக்‍கவோ கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது.

அயோத்தி நில வழக்‍கு தொடர்பான வழக்‍கு ​தீர்ப்பு சில தினங்களில் வெளிவர உள்ள நிலையில், தீர்ப்பை நாடே எதிர்பார்த்து உள்ளது. இதனையொட்டி, மாநில அரசுகள் உஷார் நிலையில் இருக்‍கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதுவோர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தக் கூடாது; பட்டாசு வெடிக்கக் கூடாது என காவல்துறை எச்சரித்துள்ளது. அதேபோல பாதகமாக இருப்பதாக கருதுவோர் துக்கம் அனுசரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினரும் தங்களின் ஆதரவு மற்றும் எதிர்ப்பை காட்டும் வகையிலான எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என்றும் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிடுவது பேனர் வைப்பது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் என்றும் கேட்டுக்‍ கொள்ளப்பட்டுள்ளது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00