மஹாராஷ்டிராவில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு பா.ஜ.க.வே முழுக்காரணம் : காங்கிரஸ் குற்றச்சாட்டு

Nov 8 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்டிர மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு பா.ஜ.க.,வே காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில், தேர்தல் முடிவுகள் வெளியாகி 13 நாட்களுக்கும் மேலாகியுள்ள நிலையில், புதிய அரசு அமைவதில் இழுபறி நீடித்து வருகிறது. 161 தொகு‌திகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி இடையே, அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.

இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் திரு. பாலாசாகேப் தோரத், மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு பா.ஜ.க.,வே முழுக் காரணம் என தெரிவித்தார்.

கூட்டணி‌ கட்சியை பா.ஜ.க., ஏமாற்றி விட்டது என்றுக் குறிப்பிட்ட அவர், குதிரை பேர முயற்சியில் ஈடுபட பா.ஜ.க., தொடங்கி உள்ளது என்றும், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க., முயற்சி செய்து வருகிறது என்றும் திரு. பாலாசாகேப் தோரத் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00