குஜராத்தில் தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை காப்பாற்றிய இளைஞர் - சமூக வலைதளங்களில் வைரகும் வீடியோ

Oct 17 2019 3:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலத்தில், தீப்பிடித்த வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்ட நாய்க்குட்டிகளை, இளைஞர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் சுரேந்தர் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், பயன்படுத்தப்படாமல் வெகுநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ஒன்றின் கீழ், நாய் ஒன்று, நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது. இந்நிலையில், யாரோ வீசிவிட்டுச் சென்ற நெருப்புடன் கூடிய சிகரெட் காரணமாக, ஜீப் தீப்பற்றி எரிந்தது. ஜீப்புக்‍கு அடியில் சிக்‍கிக்‍கொண்ட நாய்க்குட்டிகள், நெருப்பின் தாக்‍கத்தால் சத்தம் எழுப்பின.

இதனைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து, எரிந்து கொண்டிருந்த வாகனத்திற்கு அடியில் சிக்‍கியிருந்த நாய்க் குட்டிகளை பத்திரமாக மீட்டார். இதன் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாய்க்குட்டிகளை மீட்ட இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00