நீதித்துறையின் மக்களுக்கு உகந்ததாக மாற வேண்டும் : சட்ட மாணவர்களுடன் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரையாடல்

Oct 16 2019 9:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற, கட்சிகள் அறிவிக்கும் கவர்ச்சித் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சிக்கான செலவில் பாதிப்பை ஏற்படுத்தும் என குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில், பெங்களூருவைச் சேர்ந்த சட்ட மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், ஜனநாயகத்தை வலுப்படுத்துவது, மக்களின் கைகளில் உள்ளது என்றார். மக்கள் தங்களின் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது சாதி, மதம், பணம், குற்றச்செயல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், ஜனநாயகத்தை பலவீனப்படுத்த, சிலர் முயற்சி செய்வதாகவும் திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். நீதித்துறையின் நடைமுறைகள், மக்களுக்கு உகந்ததாகவும், வெளிப்படைத்தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும் எனவும், திரு.வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00