அம்பானி, அதானியின் ஒலிப்பெருக்கியாக செயல்படுகிறார் பிரதமர் மோடி - ஹரியானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கடும் தாக்கு

Oct 14 2019 8:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாஜக ஆட்சியில் 2 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி ராகுல் காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆஷாவில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தவறான வாக்குறுதிகளை நாட்டு மக்களுக்கு கூறி வருகிறது என்றும், இதுவரை அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். பொருளாதாரத்தை பெருக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி ஜி.எஸ்.டி. வரியை அறிமுகம் செய்ததால் நாட்டில் 2 ஆயிரம் முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன என்றும் தொழில்துறை மிக மந்தமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி அம்பானி, அதானி போன்ற பெருநிறுவன முதலாளிகளின் ஒலிபெருக்‍கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00