மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சீசன் முடிந்தும் நீடிக்‍கும் தென்மேற்கு பருவமழை - அடுத்த சில நாட்களில் முடிவுக்‍கு வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Oct 10 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சீசன் முடிந்தும் நீடிக்‍கும் தென்மேற்கு பருவமழை, அடுத்த சில நாட்களில் முடிவுக்‍கு வரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் முடிவடைந்ததாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் இன்னும் இரண்டு நாட்களில் தென்மேற்குப் பருவமழை நீடிக்கும் என்றும், பீகார் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் சில நாட்களுக்கு பருவமழை நீடிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது போன்று, சீசன் கடந்து தென்மேற்கு பருவமழை நீடிப்பது, 40 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழ்வதாகவும், இதற்கு முன்னர், கடந்த 1961-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிவரை பருவமழை நீடித்ததாகவும், இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00