ரஃபேல் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜைகள் செய்த விவகாரம் : நகைச்சுவை நாடகம் என காங்கிரஸ் விமர்சனம்

Oct 10 2019 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரபேல் விமானத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பூஜை நடத்தியது ஒரு நகைச்சுவை நாடகம் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானம், அக்டோபர் 8ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் விஜயதசமி தினத்தில் ஒப்படைக்கப்பட்ட போர் விமானத்திற்கு ராஜ்நாத் சிங் பூஜைகள் செய்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மல்லிகார்ஜூன கார்கே, இது ஒரு நகைச்சுவை நாடகம் என்றும், போபர்ஸ் பீரங்கி போன்ற ஆயுதங்கள் வாங்கிய போது காங்கிரஸ் இதுபோன்று ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ராணுவ ரகசியம் என்பதால் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு முன் அது குறித்து அப்போதைய காங்கிரஸ் அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றும், இந்திய விமானப்படை அதிகாரிகள்தான் அது குறித்து தீர்மானிக்க வேண்டும் என மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவின் இந்த விமர்சனத்திற்கு பா.ஜ.க தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00