வெங்காயத்தை தொடர்ந்து டெல்லியில் தக்காளி விலையும் கடும் உயர்வு : வடமாநிலங்களில் பெய்த கனமழையால் உற்பத்தி பாதிப்பு

Oct 10 2019 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -
வெங்காயத்தை தொடர்ந்து டெல்லியில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

வடமாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம், தக்காளி போன்றவற்றின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக மகசூல் குறைந்து வரத்து பாதிக்கப்பட்டதால், விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. டெல்லியில் வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரை அதிகரித்த நிலையில், அம்மாநில அரசு விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடமாடும் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி விலையை கட்டுக்குள் வைத்துள்ளது. இதனால் தற்போது டெல்லியில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து கிலோ 60 ரூபாய்க்கு என்கிற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தக்காளி விலையும் திடீரென அதிகரித்து மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஒரு கிலோ தக்காளி தற்போது 80 ரூபாய் என்கிற அளவில் விற்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00