உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரி 22% குறைக்கப்படும் என்ற நிர்மலா சீதாராமனின் முடிவு வரலாற்று சிறப்புமிக்கது : பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்

Sep 20 2019 6:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரி 22 சதவீதமாக குறைக்கப்படும் என்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியை 22 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்புமிக்கது என பிரதமர் திரு.நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த அறிவிப்பு உலகளவில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கு உந்துதலாக இருக்கும் என்றும், தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை அதிகரித்து, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சார்பில் கடந்த சில வாரங்களாக வெளியிடப்பட்டு வரும் அறிவிப்புகள், இந்தியாவின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக மாற்றும் முயற்சிகள் என்றும் பிரதமர் திரு.மோடி தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00