உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து 4 நாட்கள் பயணமாக காஷ்மீர் செல்லும் குலாம் நபி ஆசாத் - பொதுமக்‍களை சந்தித்து பேச திட்டம்

Sep 20 2019 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஷ்மீர் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குலாம் நபி ஆசாத் இன்று ஸ்ரீநகர் செல்லவுள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின்னர் அங்கு செல்ல முயன்ற, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திரு.குலாம் நபி ஆசாத், மூன்று முறை விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, காஷ்மீருக்கு செல்ல அனுமதி அளிக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, காஷ்மீருக்கு செல்ல குலாம் நபி ஆசாத்திற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, நான்கு நாட்கள் பயணமாக இன்று காஷ்மீர் செலல்வுள்ள அவர், ஜம்மு, பரமுள்ளா, அனந்த்நாக் ஆகிய மாவட்டங்களுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்திக்கவுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00