புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம் : 4-வது நாளாக தொடரும் போராட்டம்

Sep 20 2019 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி புதுச்சேரி அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் 4-வது நாளாக இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரியும், கடந்த ஆண்டு அறிவித்த போனஸ் தொகையை வழங்க வலியுறுத்தியும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போக்குவரத்து துறை அமைச்சர் ஷாஜகான் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து ஊழியர்கள் தொடர்ந்து 4-வது நாளாக பேருந்துகளை இயக்காமல் பனிமனையில் நிறுத்தி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00