உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உடல்நலக்குறைவு - அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைப்பு

Sep 19 2019 8:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகாய்க்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அமைத்த சமரசக்‍ குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல், மேல்முறையீட்டு வழக்கை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, தினந்தோறும் விசாரித்து வருகிறது.

தலைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், வரும் அக்‍டோபர் 18-ம் தேதியுடன், இருதரப்பு வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என நேற்றைய அமர்வில் நீதிபதிகள் அறிவுறுத்தினர். இந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அயோத்தி வழக்கின் விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00