இந்திய விமானப்படைக்‍கு புதிய தலைமை தளபதி நியமனம் - மத்திய அரசு முடிவு

Sep 19 2019 6:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக திரு. ஆர்.கே.எஸ். பதாரியாவை நியமிக்‍க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

விமானப்படை தளபதியாக உள்ள திரு, பி.எஸ். தனோவா விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய விமானப்படை தளபதியைத் தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பாதுகாப்புத்துறையின் தலைமை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தற்போது விமானப்படையின் துணை தளபதியாக பணியாற்றி வரும் பதாரியா, 1990-ஆம் ஆண்டில், விமானப்படையில் இணைந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00