ஜம்மு-காஷ்மீரின் லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையே திடீர் மோதல் - இரு நாட்டு வீரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Sep 12 2019 10:55AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்மீரை அடுத்த லடாக் அருகே எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்த பிறகு இந்தியா, சீனா இடையேயான உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. லடாக்கிலுள்ள, பாங்கோங் ஏரியைச் சுற்றியிருக்கும் பகுதிகளுக்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. பாங்கோங் ஏரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினரை, அங்கிருந்து வெளியேறும்படி கூறி, சீன ராணுவத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த இந்திய வீரர்கள், இந்திய எல்லைக்குள்பட்ட பகுதியிலேயே தாங்கள் இருப்பதாக, கூறியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் தங்கள் முகாம்களுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த நிகழ்வை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும், விரைவில் சந்தித்துப் பேச உள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00