வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு : 20-ம் தேதி டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

Sep 12 2019 9:13AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக ஒன்றிணைத்து, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 20-தேதி டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த உற்பத்தி 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இந்த நெருக்கடியை சமாளிக்க நாட்டில் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளை 12 வங்கிகளாக ஒன்றிணைத்து பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த வங்கி ஊழியர்கள் வரும் 20 ஆம் தேதி டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அப்போதும் மத்திய அரசு தங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00