இந்தியாவின் பிரிக்‍க முடியாத பகுதி ஜம்மு - காஷ்மீர் - ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி பகிரங்க ஒப்புதல்

Sep 10 2019 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் பிரிக்‍க முடியாத பகுதி ஜம்மு காஷ்மீர் என, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வெளிப்படையாக ஒப்புக்‍கொண்டுள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனை சர்வதேச பிரச்னையாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா ஆகியவை இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது இந்தியாவின் உள்விவகாரம் என்றும், வெளிநாடுகள் யாரும் இதில் தலையிடக்‍ கூடாது என்றும் தெரிவித்துவிட்டன. இருந்தபோதிலும், இவ்விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையில் எழுப்புவோம் என தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவின் பிரிக்‍க முடியாத பகுதி ஜம்மு-காஷ்மீர் என வெளிப்படையாக ஒப்புக்‍கொண்டுள்ளது. ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் மெஹ்மூத் குரேஷி, ஜம்மு காஷ்மீர், இந்திய மாநிலம் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00