புத்துயிர் பெறும் 17-ஸ்குவாட்ரம் விமானப்படைத் தளம் : ரஃபேல் விமானங்களுக்கு ஏற்றார்போல் விமானப்படை தளம் மாற்றம்

Sep 10 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 17-ஸ்குவாட்ரம் விமானப்படைத் தளம், ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கு ஏற்ற வகையில் புத்துயிர்ப்பு செய்யப்படுகிறது.

பிரான்சிலிருந்து வாங்கப்படும் ரஃபேல் ரக போர் விமானங்கள், விரைவில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவுள்ளன. இதை கருத்தில் கொண்டு, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள 17-ஸ்குவாட்ரம் விமானப்படைத் தளம், ரஃபேல் விமானங்களை இயக்குவதற்கு ஏற்றார்போல் மாற்றம் செய்யப்படுகிறது. விமானப்படை தளத்தை மாற்றியமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்படவுள்ளன. இந்த பணிகளை விமானப்படைத் தலைவர் பி.எஸ்.தனோவா பார்வையிடுகிறார். பணிகள் நிறைவடைந்த பின்னர், இந்த விமானப்படைத் தளத்தில் இந்தியாவின் முதல் ரஃபேல் விமானம் தரையிறங்க உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00