ஜம்மு காஷ்மீரில் 17-வது நாளாக இணையதள சேவை துண்டிப்பு - நடுநிலைப் பள்ளிகள் திறந்திருந்தாலும், மாணவர்கள் வரவில்லை

Aug 22 2019 8:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீரில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டாலும் மழலையர் வகுப்புகளில் மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.

ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் திரும்ப ஏற்கப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை வெடிக்காமல் இருக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மெல்ல மெல்ல அங்கு தொலைபேசி மற்றும் இணையதள இணைப்புகள் வழங்கப்பட்டன. மேலும் 90 சதவீதத்திற்கும் மேலான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் கல்வி நிலையங்களில் உயர்நிலை வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டாலும் அங்கு மழலையர் வகுப்பு மாணவர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00