மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேரை மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழு

Sep 23 2023 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் கனமழையால் வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரவமடைந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ராம்தாஸ்பேத், அம்பாஜாரி ஏரி பகுதியில் வீடுகள், சாலைகளில் இடுப்பளவிற்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி தவித்த 6 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். சாலைகளில் தேங்கிய வெள்ளத்தில் வாகனங்கள் மூழ்கியுள்ளன. கனமழை, வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00