பெங்களூருவில் பேருந்தில் சென்றவாரே வடிகால் அமைப்பை பார்வையிட்ட டி.கே.சிவகுமார் : தற்போது உள்ள வடிகால் அமைப்பு குறித்து அதிகாரிகள் விளக்கம்

Jun 8 2023 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் பல இடங்களில் உள்ள வடிகால் அமைப்பை பார்வையிட்டார். பேருந்தில் சென்றவாரே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாரிடம் விளக்கம் அளித்தனர். கர்நாடாகவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு துறைகளில் உள்ள குறைபாடுகளை களையும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00