கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை : பிபோர்ஜோய் புயலால் ஒரு வாரம் தாமதமாக பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 8 2023 5:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. ஆண்டுதோறும் ஜுன் மாதம் ஒன்றாம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு சற்று தாமதமாக, ஜூன் எட்டாம் தேதி தொடங்கியுள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.