ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார் : ஜூன் 2வது வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்

Jun 1 2023 5:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்திற்கான முதல் வந்தே பாரத் ரயில் ராஞ்சி முதல் பாட்னா வரை இயக்கப்பட உள்ளது. 18 பெட்டிகளுடன் முழுவதும் குளிரூட்டப்பட்ட நிலையில் 130 கிலோமீட்டர் வேகத்தில் இயக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய ரயில்வே அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00