நேபாளம் - இந்தியா இடையே முக்கிய பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி பங்கேற்பு : மின்சாரம் - நீர்வளத்துறை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு
Jun 1 2023 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா நேபாள உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் பிரதமர் மோடி, நேபாள பிரதமர் புஷ்பா கமல் தஹல் முன்னிலையில் நடைபெற்றது. டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் மின்சாரம் மற்றும் நீர்வளத்துறை திட்டங்கள் குறித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அது மட்டுமல்லாமல் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் இரு நாட்டு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என தெரியவந்துள்ளது. முன்னதாக ஐதராபாத் இல்லத்துக்கு வந்த நேபாள பிரதமர் தஹாலை பாரத பிரதமர் மோடி வரவேற்றார்.