ஆந்திராவில் முதலமைச்சருக்‍கு எதிராக விமர்சனம் செய்த காவலர் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டு கைது

Feb 4 2023 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் முதலமைச்சருக்‍கு எதிராக விமர்சனம் செய்த காவலர் பணியிடை நீக்‍கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். விஜயவாடாவில் ஆயுதப் படையைச் சேர்ந்த காவலர் தன்னெரு வெங்கடேசவரலு என்பவர், போலீசாரின் ரோந்து வாகனத்தில் ஓட்டுனராகப் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், பெட்ரோல் பங்க்‍ ஒன்றில் அவரது வாகனத்துக்‍கு எரிபொருள் நிரப்பச் சென்ற போது, அங்கிருந்த ஒரு நபரிடம் எதேச்சையாகப் பேசிக்‍கொண்டிருந்தார். அப்போது அவர் முதலமைச்சர் ஒய்எஸ் ஜெகன் மோகன் ரெட்டி, அவரது குடும்பத்தினர் மற்றும் மாநில அரசுக்‍கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் பேசியதோடு மட்டுமல்லாமல் மோசமான சொற்களைப் பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. அவருக்‍கே தெரியாமல் அங்கிருந்த மற்றொரு நபர் அக்‍காட்சிளைப் ​பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியதால் இது தெரியவந்துள்ளது. இதையடுத்து காவலரை பணியிடை நீக்‍கம் செய்து கைது செய்ய காவல் ஆணையர் ராணா டாடா உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00