டெல்லி சர்தார் பஜார் பகுதியில் தீ விபத்து - கார்கள், இருச்சக்கர வாகனங்கள் எரிந்து சேதம்

Dec 2 2022 8:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லி சதர் பஜார் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சதர் பஜார் பகுதியில் உள்ள பார டூட்டி சவுக் அருகே ஏராளமான இருசக்கர வாகனங்களும், கார்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் எந்த ஒரு உயிர்சேதமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00