டெல்லி: பெண்ணிடம் செயினை பறித்து சென்ற திருடனை தைரியமாக மடக்கி பிடித்த கான்ஸ்டபிள்

Nov 25 2022 4:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் பெண்ணிடம் இருந்து தங்க செயினை பறித்து சென்ற திருடனை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மடக்கி பிடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. ஷாகாபாத் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் செயினை பறித்து சென்றதாக காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதையடுத்து ரோந்து பணியில் இருந்த கான்ஸ்டபிள் சத்யேந்திரா, செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞனை மடக்கி பிடித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00