மேகாலயாவில் பதற்றத்தை தணிக்க கைபேசி இணைய வசதி துண்டிப்பு : மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அஸ்ஸாமிற்குள் நுழைய தடை

Nov 25 2022 2:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

அஸ்ஸாம் - மேகாலயா இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், மேகாலயாவில் பதற்றத்தை தணிக்‍க கைபேசி இணைய சேவை துண்டிக்‍கப்பட்டுள்ளது. மேலும், அஸ்ஸாம் பதிவெண் கொண்ட வாகனங்கள் மேகாலயாவுக்‍குள் நுழைய தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், மேகாலயா பதிவெண் கொண்ட வாகனங்கள் அஸ்ஸாமிற்குள் நுழைய தடை விதிக்‍கப்பட்டுள்ளது. இரு தினங்களுக்‍கு முன்னர், அஸ்ஸாம் மாநில போலீசாருக்‍கும், மேகாலயா எல்லை ஓர கிராம மக்‍களுக்‍கும் இடையே, மேற்கு ஜைந்தியா மலைப்பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது நடைபெற்ற சண்டையில் அஸ்ஸாம் வனத்துறை அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர். இச்சம்பவத்தால், இரு மாநிலங்கள் இடையேயும் பதற்றம் அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00