ஹரியானா மாநிலம் குருகிராமில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விபத்து - 2 தொழிலாளர்கள் பரிதாப மரணம்

Oct 3 2022 2:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹரியானா மாநிலம் குருகிராமில் பழைய தொழிற்சாலை கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குருகிராமில் உள்ள உத்யோக் விஹார் என்ற பழைய தொழிற்சாலை கட்டடத்தை இடிக்‍கும் பணியில் 12 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை எதிர்பாராத விதமாக அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் 4 தொழிலாளர்கள் சிக்‍கிக்‍ கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், இடிபாடுகளில் சிக்‍கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில், 2 தொழிலாளர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00