புதுச்சேரியில் மின்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தீவிரம் - எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அரசு முறையீடு

Oct 3 2022 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் தனியார் மயத்துக்கு எதிராக மின்துறை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எஸ்மா சட்டத்தை அமல்படுத்த அனுமதி கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, புதுச்சேரி அரசு சம்பந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பியுள்ளது.

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடையை சரி செய்ய ஊழியர்கள் வராததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அத்தியாவசிய சேவை பாதுகாப்பு சட்டமான, எஸ்மா சட்டத்தை அமுல்படுத்துவது என்று புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதை அமல்படுத்த அனுமதி கேட்டு, ஆளுநர் தமிழிசை ஒப்புதலுடன், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு ஆவணங்களை அனுப்பியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00