கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பீகாரில் பொருளாதார நிலை மாறவில்லை : பிரபல தேர்தல் கணிப்பு வல்லுனர் பிரசாந்த் கிஷோர்

Oct 3 2022 8:45AM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே பீகாரில் பொருளாதார நிலை சற்றும் மாறவில்லை என பிரபல தேர்தல் கணிப்பு வல்லுனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தின் வெஸ்ட் சம்பரன் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் பாத யாத்திரை தொடங்கிய அவர், இதுவரை பீகாரை ஆட்சி செய்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். கடந்த 90-ம் ஆண்டுகளில் இருந்தே பீகார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருப்பதாக விமர்சித்த அவர், அங்கிருந்து ஏராளமானோர் பிற மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி செல்வதாக குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00