பெண் சக்திக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்புதான் துர்கா பூஜை - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பெருமிதம்

Oct 3 2022 11:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண் சக்திக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக துர்கா பூஜை விளங்குவதாக குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு கூறியுள்ளார்.

துர்கா பூஜையை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நம் அனைவரையும் துர்கா தேவி ஆசீர்வதிக்கவும், நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் வாழ பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். எந்த சமூகத்தில் அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரமளிப்பது ஊக்குவிக்கப்படுகிறதோ, அதனை நவீன, வளர்ந்த சமூகமாக கருதலாம் என்று கூறியுள்ளார். பெண் சக்திக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக துர்கா பூஜை திகழ்வதாகவும், இந்தப் பண்டிகை மூலம் சமூகத்தில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் வலுப்பெறுவதாகவும் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மேன்மேலும் மதிப்பளிக்கப்படும், தேச கட்டமைப்பில் சம அளவில் அவர்கள் பங்களிக்கக் கூடிய சமூகத்தை உருவாக்குவோம் என்றும் குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00