தொழிலதிபர் ஜுன்ஜுன்வாலா காலமானார் : ஜுன்ஜுன்வாலா மறைவுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்

Aug 14 2022 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரும், ஆகாஷா விமான நிறுவனருமான ஜுன்ஜுன்வாலா இன்று காலமானார். அவருக்கு வயது 62.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜுன்ஜுன்வாலா கடந்த சில வாரங்களாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி இன்று அவர் மரணமடைந்தார். அவரது மறைவையொட்டி பிரதமர் திரு.மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டுவிட்டர் பதிவில், நிதி ஆதார உலகில் ஒரு அழியாத பங்களிப்பை செய்துவிட்டு ஜுன்ஜுன்வாலா நம்மை விட்டு மறைந்திருப்பதாக பிரதமர் திரு.மோடி குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முன்னேற்றத்தில் அவர் மிகப்பெரும் ஆர்வம் கொண்டிருந்தார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00