நாட்டின் 75வது சுதந்திர தின பவள விழா நாளை கொண்டாட்டம் - அமிர்த பெருவிழா என்ற பெயரில் நாடு முழுவதும் கோலாகல ஏற்பாடுகள்

Aug 14 2022 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய திருநாட்டின் 75வது சுந்திர தின பவள விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நாடு சுதந்திரம் அடைந்து நாளை 75வது ஆண்டு தொடங்குகிறது. இந்த பவள விழாவை அமிர்த பெருவிழா என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாட மத்திய அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது. வீடுகள் தோறும் கொடியேற்றுல், அரசு கட்டடங்களை அலங்கரித்தல், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை சுதந்திர தின பவள விழா கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு.மோடி தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதேபோல் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் தேசியக்கொடியை ஏற்றி இந்திய அன்னைக்கு பெருமை சேர்க்க உள்ளனர். அரசு சார்பில் மட்டுமின்றி பல்வேறு தனியார் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் போன்றவையும் இந்த விழாவை கொண்டாட தயாராகி வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00