காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் விருந்து : இந்திய விளையாட்டுத் துறையின் பொற்காலம் தொடங்கியுள்ளது - பிரதமர் மோடி

Aug 14 2022 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, இந்திய விளையாட்டுத் துறையின் பொற்காலம் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 22 தங்கமும், 16 வெள்ளியும், 23 வெண்கலமும் என 61 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்து அசத்தியது. இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்ற இந்திய அணியினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து அளித்தளித்தார். அப்போது பேசிய அவர், நமது வீரர், வீராங்கனைகளின் செயல்திறனின் உண்மையான மதிப்பீட்டை வெறும் பதக்கங்களின் எண்ணிக்கையை கொண்டு செய்து விட முடியாது என்றும், இந்திய விளையாட்டு துறையின் பொற்காலம் தொடங்கி விட்டதாகவும் அவர் கூறினார். மேலும், பாட்மின்டன், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்ற ஏற்கனவே இந்தியா வலுவாக உள்ள விளையாட்டுக்களைத் தவிர, மற்ற விளையாட்டுகளிலும் வலுவடைந்து வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00