குடியரத் தலைவர் பதவிக்‍கு போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு புதுச்சேரி வந்தார் - கூட்டணிக்‍ கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்

Jul 2 2022 3:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

தேசிய ஜனநாயகக்‍ கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திருமதி. திரௌபதி முர்மு, புதுச்சேரியில் கூட்டணி தலைவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

புதுவை வருகை தந்துள்ள திருமதி. திரௌபதி முர்மு, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுவை முதலமைச்சருமான திரு. என்.ரங்கசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் திரு. வி.சாமிநாதன், மாநில உள்துறை அமைச்சர் திரு. ஏ.நமச்சிவாயம், என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோரை சந்தித்து அவர் ஆதரவு திரட்டினார். திருமதி. திரெளபதி முர்முவுடன் மத்திய அமைச்சர் திரு.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். புதுவையைத் தொடர்ந்து தமிழகம் வரும் திருமதி. திரௌபதி முர்மு, இங்கும் கூட்டணி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00