சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் - நில மோசடி விவகாரத்தில் நாளை ஆஜராகுமாறு உத்தரவு

Jun 27 2022 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் மகா அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், சிவசேனா செய்தி தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சஞ்சய் ராவத்துக்‍கு, அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நில மோசடி புகாரில் விசாரணைக்‍கு நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களை திரு. சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் இறந்துவிட்டதாகவும், அவர்கள் மும்பை திரும்பும் போது, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர்கள் வாழும் பிணம் என்றும் திரு. சஞ்சய் ராவ்த் விமர்சித்துள்ளார். இந்த நிலையில், திரு. சஞ்சய் ராவத்துக்‍கு, அமலாக்‍கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. பத்ரா குடியிருப்பு நில மோசடி புகார் தொடர்பாக நாளை விசாரணைக்‍கு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00