சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன், முதலமைச்சர் உத்தவ் தாக்‍கரே மனைவி பேச்சுவார்த்தை - அதிருப்தி எண்ணைத்தை கைவிடுமாறு சமாதானம் பேசுவதாக தகவல்

Jun 27 2022 12:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ராவில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களின் மனைவிகள் மற்றும் குடும்பத்தினருடன், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரேவின் மனைவி திருமதி. ராஷ்மி தாக்‍கரே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍களை மீண்டும் தங்கள் பக்‍கம் இழுக்‍க முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍கரேவின் மனைவி திருமதி. ராஷ்மி தாக்‍கரே மூலம், அக்‍கட்சி முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக்‍ கூறப்படுகிறது. அதன்படி, திருமதி. ராஷ்மி தாக்‍கரே, அதிருப்தி எம்.எல்.ஏக்‍களின் மனைவிகளிடம் பேசி, அதிருப்தியை கைவிடச் செய்யுமாறு சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதனடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 20 பேர், முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்கரேவுடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் பா.ஜ.க.வுடன் இணைய கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00