அசாமில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கைது

Jun 23 2022 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

அசாமில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

அசாம் மக்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மஹாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்ப்பதில் மத்திய பாஜக அரசு மும்முரமாக இருப்பதாகவும் அவர்களுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹோமந்தா பிஸ்வா சர்மா உதவி வருவதாக குற்றம்சாட்டி அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கவுகாத்தியில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ஹோட்டல் முன், திரிணாமுல் மாநில தலைவர் ரிபுன் போரா தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00