புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்கில் பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற கும்பல்
Jan 18 2022 5:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற நபர்களை ஊழியர்கள் விரட்டிச் சென்றனர். ஆனால், அவர்களது வாகனத்தையும், அந்த நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.