முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

Oct 15 2021 4:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

காய்ச்சல் மற்றும் மூச்சித்திணறல் காரணமான டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுமதிக்கப்பட்டார். அவரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று பார்வையிட்டனர். இந்தநிலையில், மன்மோகன்சிங் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் , தொடர்ந்து அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00