மத்திய அரசின் அடிமை அரசாக செயல்படும் ரங்கசாமி அரசு : புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

Sep 25 2021 3:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக மக்‍களின் வாழ்வாதாரம் பாதிக்‍கப்பட்டுள்ளதாகவும், நீட் தேர்வால் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய-மாநில அரசுகளின் மக்‍கள் விரோதப் போக்‍கை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக்‍கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி, எல்லையம்மன் கோயில் வீதியில் உள்ள தனது வீட்டில் கருப்புக்‍கொடி ஏற்றி வைத்து, மத்திய அரசுக்‍கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் மோடி அரசு உரிய நடவடிக்‍கை எடுக்‍காததால், பல லட்சம் மக்‍கள் இறந்துள்ளதாகவும், ரங்கசாமி அரசு, மத்திய அரசின் அடிமை அரசாக உள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00