ஒரேநாளில் 2.5 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவத்தால் எதிர்க்கட்சிகளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது - பிரதமர் மோடி விமர்சனம்

Sep 18 2021 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாடு முழுவதும் நேற்று ஓரேநாளில் இரண்டரை கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவத்தால் எதிர்க்கட்சிகளுக்கு காய்ச்சல் வந்துவிட்டதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

கோவா மாநில சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி செலுத்துவதில் எதிர்க்கட்சிகள் செய்த அரசியல் விமர்சனத்தையும் சுட்டிக்காட்டினர். தடுப்பூசி போட்டால்தான் காய்ச்சல் வரும் என என்றார்கள். ஆனால் ஒரே நாளில் இரண்டரை கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டதால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கே காய்ச்சல் வந்து விட்டதாக விமர்சித்தார். மேலும் கோவா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 100 சதவீதம் செலுத்தப்பட்டுள்ளதற்காக அம்மாநில மக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00