மும்பையில் 87 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி - செரோ ஆய்வில் தகவல்

Sep 18 2021 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
மஹாராஷ்ட்ரா தலைநகர் மும்பையில் 87 சதவீத மக்‍களுக்‍கு கொரோனாவுக்‍கு எதிரான ஆன்டிபாடி உருவாகியுள்ளது செரோ ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் எத்தனை பேருக்கு உருவாகியுள்ளது என்பதை கண்டறிய செரோ ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில், மும்பையில் 5-வது முறையாக செரோ ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வு முடிவின்படி, மும்பையில் 86.64 சதவீதம் பேருக்கு கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடி உருவாகியுள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது. இதில் முழு அளவிலோ அல்லது பகுதி அளவிலோ கொரோனா தடுப்பூசி போட்டுக்‍‍கொண்ட 90.26 சதவீதம் பேருக்‍கும், தடுப்பூசி எடுத்துக்‍ கொள்ளாத 79.86 சதவீதம் பேருக்‍கும் கொரோனாவுக்‍கு எதிரான ஆன்டிபாடிகள் உருவாகியுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00