கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திய இந்தியர்களுக்‍கு, பயண தடையில் இருந்து விலக்‍கு - இங்கிலாந்து அரசு ​அறிவிப்பு

Sep 18 2021 2:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்திய இந்தியர்களுக்‍கு, பயண தடையில் இருந்து இங்கிலாந்து அரசு விலக்‍கு அளித்துள்ளது.

கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, சா்வதேச நாடுகளை சிவப்பு, பொன்நிறம் மற்றும் பச்சை என பல வண்ணங்களில் இங்கிலாந்து வரிசைப்படுத்தி வைத்துள்ளது. சிவப்பு, பொன்நிறம் வண்ண பட்டியலில் இருந்த நாடுகளை சோந்தவா்கள் இங்கிலாந்து செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றில் இந்தியா பொன்நிறம் வண்ண பட்டியலில் இருந்தது.

இந்நிலையில், சா்வதேச பயண விதிமுறைகளில் இங்கிலாந்து அரசு புதிய தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்ட இந்தியர்களுக்கு மட்டும் பயண தடையில் இருந்து விலக்‍கு அளித்துள்ளது. இங்கிலாந்து பயண தடை பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட 8 நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00