பிறந்த நாளுக்கு குவிந்த ஏராளமான வாழ்த்து செய்திகள் என்னை நெகிழவைத்துவிட்டன - பிரதமர் மோடி நன்றி

Sep 18 2021 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிறந்த நாளுக்கு குவிந்த ஏராளமான வாழ்த்து செய்திகள் தன்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாகவும், நாட்டுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அவை அளித்துள்ளதாவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநானையொட்டி, அவருக்‍கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், தனக்‍கு வாழ்த்து கூறிய அனைவருக்‍கும் பிரதமர் திரு. மோடி, சமூக வலைதளம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். வாழ்த்துகள் தன்னை நெகிழவைத்து விட்டதாகவும், நாட்டுக்காக இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00