டோக்‍கியோ ஒலிம்பிக்‍ போட்டியில் வெள்ளிப்பதக்‍கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானுவுக்‍கு குவியும் வாழ்த்து - ஒவ்வொரு இந்தியருக்‍கும் உத்வேகம் அளிக்‍கும் என பிரதமர் மோடி பெருமிதம்

Jul 25 2021 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
டோக்‍கியோ ஒலிம்பிக்‍கில், பளுதூக்‍கும் போட்டியில் வெள்ளிப் பதக்‍கம் வென்றுள்ள இந்தியாவின் மீராபாய் சானுவுக்‍கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்‍கியோ ஒலிம்பிக் ​49 கிலோ பளுதூக்‍கும் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்‍கம் வென்றார். இதையொட்டி பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஒலிம்பிக்கில் இந்தியா பதக்‍கம் வென்றுள்ளது மகிழ்ச்சிகரமான தொடக்‍கமாக அமைந்துள்ளதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். மீராபாய் சானுவின் அபாரமான திறமையைக்‍ கண்டு நாடே பூரிப்படைவதாகக்‍ குறிப்பிட்டுள்ளார். மீராபாய் சானுவுக்‍கு கிடைத்துள்ள இந்த வெற்றி, ஒவ்வொரு இந்தியரிடையே உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00