கொரோனா தடுப்புக்காக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தகவல்

Nov 27 2020 9:57AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், அண்மைக்காலமாக டெல்லியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - அதனால் வார இறுதி நாட்கள் அல்லது இரவு நேர நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் ஏதுமுள்ளதா என டெல்லி அரசிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த டெல்லி அரசு, ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், தற்போதைக்கு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என்றும் தெரிவித்தது. குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ‍நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00