மருத்துவப் படிப்பில் OBC பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரும் வழக்கு - நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Oct 27 2020 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்‍கீட்டில் ஓ.பி.சி.க்‍கான 50 சதவீத இடஒதுக்‍கீட்டை நடப்பாண்டில் அமல்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்‍கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அளிக்‍கக்‍கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்‍கல் செய்யப்பட்டது. இந்த வழக்‍கின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி திரு. நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. ஓ.பி.சி.க்‍கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நடப்பாண்டில் நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளது. இட ஒதுக்‍கீட்டை அமல்படுத்தக்‍கோரும் வழக்‍கில் இடைக்‍கால நிவாரணம் அளிக்‍கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00