கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க. வேட்பாளர் இளைஞர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாக குமாரசாமி குற்றச்சாட்டு

Oct 20 2020 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் இடைத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பா.ஜ.க. வேட்பாளர், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்ததாக, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு.குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இளைஞர்களை போதைக்கு அடிமைப்படுத்தும் நடவடிக்கையில் பா.ஜ.க. ஈடுபட்டு வருவதாகவும், இந்த காட்சிகள் ஊடகங்கிலும் வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00