தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான தொகை 10 சதவீதம் அதிகரிப்பு

Oct 20 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேர்தலில் வேட்பாளர்கள் செலவு செய்வதற்கான தொகை 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், வேட்பாளர்களின் செலவு வரம்பை அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் எம்.பி. தேர்தலில், வேட்பாளர்கள் 77 லட்சம் ரூபாய் வரையும், எம்.எல்.ஏ. தேர்தலில் 30 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வரையும் செலவு செய்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00